Posts

Showing posts from November, 2023

நூலகர் செய்திமடல் 24

Image
  ஆசிரியர் உரை:  அனைவருக்கும் வணக்கம்,         நூலகர் செய்திமடல் தொடங்கி ஓராண்டு ஆகிவிட்டது. இது 24 ஆவது இதழ். தொடர்ந்து செய்தி மடலை வாசித்து வரும் நூலகர்களுக்கும், செய்திகள் அனுப்பும் நூலக நண்பர்களுக்கும், இதழில் வரும் செய்திகள் மீது கருத்து தெரிவிக்கும் நூலகர்கள் மற்றும் மாவட்ட நூலக அலுவலர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நூலகர் செய்தி மடல் linkகை நூலகர்கள் தங்கள் நண்பர்களுக்கும், வாட்ஸ் அப் குழுக்களுக்கும் forward  செய்வதன் மூலம் மேலும் பலர் படிக்க வாய்ப்பு உள்ளது. இதனை செய்யுமாறு நூலக நண்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்  1). நூலகர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எழுதி வந்தோம். தற்பொழுது, கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில் பலர் பயனடைந்துள்ளனர். சிறப்பாக கலந்தாய்வை நடத்தி முடித்த பொது நூலக இயக்குனர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  2).  தொடர்ந்து நூலகர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். ஓய்வூதிய திட்டத்தில் இருப்பவர்களுக்கு பெரிய பிரச்சனை இல்லை. ஆனால், CP...