Posts

நூலகர் செய்திமடல் 20

Image
  ஆசிரியர் உரை: வணக்கம், மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவதற்கான அரசாணை வெளிவந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து முதல் மாவட்டமாக தருமபுரி மாவட்டம் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. புத்தகத் திருவிழாவுக்கான நிதி பொது நூலகத்துறை மூலம் வழங்கப்படுவதால், புத்தகத் திருவிழாக்களில் நூலகத் துறையின் பங்களிப்பு அதிக அளவில் இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அந்த வகையில் தருமபுரி மாவட்ட நூலக துறையும் தருமபுரி புத்தகத் திருவிழாவில் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்று கூறிவந்தேன். அதற்கான முன்மொழிவுகளையும் ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தேன். தருமபுரி புத்தகத் திருவிழாவில் நூலகத் துறைக்கு என்று தனியாக அரங்கு ஒதுக்க வேண்டும் என்று விழாக் குழுவினரிடம் நான் கேட்டுக் கொண்டதன் பெயரில் அரக்கு ஒதுக்கப்பட்டது. அதில் நூலகங்களில் செயல்பாடுகள், நூலகங்களின் எண்ணிக்கை விவரிக்கப்பட்டது. மெய்நிகர் கருவியும் காட்சிப்படுத்தப்பட்டது. புத்தகத் திருவிழா பணிக்கு நூலகர்கள் 10 பேர் 11 நாட்கள்  நியமிக்கப்பட்டனர். இது மட்டுமல்லாது, தினமும் சுழற்சி அடிப்படையில் பத்து நூலகர்கள்  பணியமர்த்...

நூலகர் செய்திமடல் 19

Image
  ஆசிரியர் உரை:  அனைவருக்கும் வணக்கம்,   நூலகர்கள் தொடர்ந்து பணி நிறைவு பெற்று வருகிறார்கள். நூலகர் பணியிடங்கள் காலியாகி வருகின்றன. அதே நேரத்தில், பதவுஉயர்வு எதிர்பார்த்து ஊர்ப்புற நூலகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். காலியாக உள்ள மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நியமிப்பார்கள் என்று எதிர்பார்த்து வருகிறோம். இந்த பணியை அரசு விரைவாக செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நூலகத்துறை மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை வரும். ஆகவே, தமிழக அரசு உடனடியாக  காலியாக உள்ள மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கி நியமிக்க வேண்டும். இதர ஊர்ப்புற நூலகர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும் . மாவட்ட தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தருமபுரி புத்தகத் திருவிழா செப்டம்பர் 8 முதல் 17 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் நூலகத் துறையின் பங்களிப்பு அதிக அளவில் இருக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால், புத்தகத் ...