ஆசிரியர் உரை: அனைவருக்கும் வணக்கம். கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட நூலகத்துறை சார்பான அறிவிப்புகளை துரிதமாக செயல்பப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கியத் திருவிழா: மண்டல அளவில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மண்டல அளவில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு இலக்கியத் திருவிழாக்களுடன் இளைஞர் இலக்கியத் திருவிழாக்களும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகள் நடத்துவதற்கு இயக்குநர் அவர்கள் வழிவகை செய்துள்ளார். இது பாராட்டுக்குரியது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இளைஞர் இலக்கியத் திருவிழா தொடர்பாக நூலகர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இயக்குநர், இணை இயக்குநர், துணை இயக்குநர் சிறப்பாக பயிற்சி வழங்கினர். இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அனைத்து மாவட்டங...
ஆசிரியர் உரை: அனைவருக்கும் வணக்கம், 2024 ஆம் ஆண்டு பொது நூலகத் துறைக்கு சிறப்பான ஆண்டு என்றால் அது மிகை ஆகாது. ஆண்டின் தொடக்கத்தில் இளைஞர் இலக்கியத் திருவிழா தொடர்பான பயிற்சி நூலகர்களுக்கு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டங்களில் இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மண்டல அளவில் இலக்கியத் திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு இலக்கியத் திருவிழாக்கள் மாவட்ட நிர்வாகம் (மாவட்ட ஆட்சியர்) சார்பில் நடத்தப்பட்டன. 'இலக்கியத் திருவிழாக்கள் நூலகத் துறை சார்பில் நடத்தப்பட வேண்டும்' என்று நம்மை போன்றவர்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நூலக அலுவலர்கள் இலக்கியத் திருவிழாக்கள் நடத்துவதற்கு வழிவகை செய்த பொதுநூலத் துறை இயக்குநர் அவர்களுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகளை நூலகர்கள் சரியாக நடத்துவார்களா? என்ற அச்சம் பலர் மனதில் இருந்தது. ஆனால், போட்டிகளை நூலகர்கள் சிறப்பாக நடத்தி முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆண்டு இ...
ஆசிரியர் உரை: அனைவருக்கும் வணக்கம், 2023-24 ஆம் நிதியாண்டு முடிவடைந்து 2024 - 25 ஆம் நிதியாண்டு தொடக்கி உள்ளது. வருமான விரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இது ஏமாற்றம் அளிக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் வருமா என்னும் எதிர்பார்ப்பில் இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் திருவிழா தொடக்கி உள்ளது. இந்த திருவிழாவில் யார் யாருக்கோ வாக்குறுதி கொடுக்கிறார்கள். இந்த சமூகத்திற்கு ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களுக்கு மாதம் 1,௦௦௦, 2,௦௦௦ தருகிறோம் என்கிறார்கள். வெற்றிப் பெற்றால் மாதம் 6,௦௦௦ தருகிறோம் என்றும் சொல்கிறார்கள். இந்த அரசுக்கும், மக்களுக்கும் மாடாய் உழைத்து, ஓடாய் தேய்ந்து, ஓய்ந்து போனவர்களுக்கு ஒன்றும் இல்லை என்கிறார்கள். கேட்டால் நிதி இல்லை என்கிறாகள். வேடிக்கையாக உள்ளது. நமக்கு உரிமைத் தொகை (ஓய்வூதியம்) பெற உரிமை இல்லையா? தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. யாருக்காவது நம் ஞாபகம் வருகிறதா? என்று பார்ப்போம். அடுத்து, இந்த இதழில் வெளிப்படைத் தன...
வணக்கம்
ReplyDeleteவணக்கம் மிகச் சிறப்பு
ReplyDeleteவணக்கம் வாழ்க வளத்துடன்
ReplyDeleteVery very good
ReplyDelete